எஸ். ராமகிருஷ்ணன் புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவன் ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கிறான். அங்கே அவனுக்கு நடக்கும் வினோத சம்பவங்கள் தான் இந்த கதை. ரூ.50/- Tags: உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், குழந்தைகள் இலக்கியம்
No Comments