பொன். வாசுதேவன் கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன பொன் வாசுதேவனின் இக்கவிதைகள். இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யேக வெளியை அவை உருவாக்கிக் கொள்கின்றன. ரூ.70/- Tags: உயிர்மை, கவிதைகள், பொன். வாசுதேவன்
No Comments