மணா இந்தக் கட்டுரைத் தொகுதி மூலம், மணா, தமிழ்நாட்டின் சில பெரும் மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களின் சாதனை என்று சொல்லத்தகும், சமூகத்தை முன்நகர்த்திய அவர்களின் அர்ப்பணிப்பைச் சொல்லுகிறார். நம் நன்றி மறந்த சுபாவங்களைச் சாடுகிறார். ஆனால் மிக மென்மையாக நம் கனவுகளை விஸ்தரிக்கிறார். நம் நல்ல சுபாவங்களை நீட்சி பெற வைத்திருக்கிறார். (பிரபஞ்சன்) ரூ.90/- Tags: உயிர்மை, கட்டுரைகள், மணா
No Comments