ஆசிரியர்: நா.மம்மது நமது வரலாறு என்பது ஆவண சான்றுகளின் வழி தெளிவு குறைந்த ஒன்றுதான். ஆனால் தொன்மை குறைவானது அன்று அய்யாயிரம் ஆண்டு பழமை உடைய இசைத்தமிழுக்கும் முழுமையான வரலாறு இதுவரை இல்லை. அழிந்தது போக, அழித்தது போக, எரிந்தது போக, எரித்தது போக, மறைந்தது போக, மறைத்தது போக, தமிழைச் செள்திகளைத் தாங்கி நிற்கும் இசைச் செல்வம், இன்றும் கிடைக்கும் தமிழ் இலக்கியங்களில் இன்னும் மலைபோல் குவிந்துள்ளது. ரூ.100/- Tags: எதிர் வெளியீடு, கட்டுரைகள், நா.மம்மது
No Comments