சு. கி. ஜெயகரன் வெவ்வேறு காலகட்டங்களில் சு.கி.ஜெயகரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஹைக்கூ, ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றியும் லெமூரியா எனும் ஆரியப் புனைவு மற்றும் குமரிக்கண்ட கோட்பாடு பற்றியும், அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகளான காம்பே வளைகுடா புராதனச் சிதைவுகள், பேரூர் மண்ணோடுகள் பற்றியும் இந்நூல் கேள்விகளை எழுப்புகிறது. கவிதைகளில் துவங்கி காவியக்காலம் பற்றிய ஆய்வில் முடியும் இத்தொகுப்பு, தமிழ் மொழி மற்றும் தமிழ் சார்ந்த கலாச்சாரம் குறித்த ஒரு புதிய பரிமாணத்தைக் காண வழிகோலுகின்றன. ரூ.60/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சு. கி. ஜெயகரன்
No Comments