தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

August 5, 2016

சசி வாரியர்

தமிழில் இர.முருகவேல்

ஜனார்த்தனன் 1940 இல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களை தூக்கிலிட்டவர். இதுவரை கேட்டிராத ஒரு கதையை பதியப்படாத ஒரு பதிவை இந்நூல் மூலம் நீங்கள் அறியலாம்.

ரூ.220/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *