பி.ராமமூர்த்தி இந்தியாவில் முதன் முதலில் பம்பாயில் தொழிற்சாலை உருவானாலும் இந்தியாவிலே முதன் முதலாக தமிழகத்தில்தான் தொழிற்சங்க இயக்கம் தோன்றி-யது.இது இந்திய தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமான மைல்-கல்.இந்திய தொழிற்சங்கத் தலைவர்-களில் முக்கியமானவரான தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் இந்நூலில் தொழிற் சங்க வரலாற்றையும்,தொழிற்சங்க அரசியலையும் தம் நினைவுகளிலிருந்து பதிவு செய்துள்ளார்.அடுத்த தலைமுறையினருக்கு தொழிற்சங்கத்தைப் பற்றி கற்றுக் கொள்ள இந்நூல் உதவுகிறது. ரூ.25/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், பி.ராமமூர்த்தி
No Comments