ஆயிஷா இரா.நடராசன் “ஜூனியர் இராமனுஜன்களாகிய100பள்ளி மாணவர்கள் தங்கள் கணிதத் திறமையை நிரூபிக்கும் விதத்தில் உருவாக்கியுள்ள கணித புதிர்களை ஆயிஷா இரா.நடராசன் இந்நூலில் தொகுத்து தந்துள்ளார்.கணிதத்தில் மாணவர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.” ரூ.45/- Tags: ஆயிஷா இரா.நடராசன், கணிதம், பாரதி புத்தகாலயம்
No Comments