எச்.பீர்முகமது பூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் குறித்த குறிப்புகள், அவர்களின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள், நேர்காணல்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ரூ.120/- Tags: எச்.பீர்முகமது, எதிர் வெளியீடு, கட்டுரைகள்
No Comments