ராணி திலக் இயற்கையின் ஜீவிதமே என்னை மையம் கொள்கிறது. வீதி வீசும் சாட்டை என் ஆன்மாவைப் புண்படுத்துகிறது. நெருப்பிலிருந்து மலரைப் பறித்தவன் போல என் துயரமான ஆன்மாவிலிருந்து கனவுகளை,மாய எதார்த்தங்களைப் பறித்து அனைவருக்கும் சூட்டுகிறேன்.(ராணி திலக்) ரூ.40/- Tags: உயிர்மை, கவிதைகள், ராணி திலக்
No Comments