நிலமெனும் நல்லாள் நகும்

August 9, 2016

ஆஷிஸ் கோத்தாரி/பி. வி. ராஜகோபால் /ரிச்சர்ட் ஸ்மித் /ஹீத்தர் முலின்ஸ் – ஓன்ஸ்/அட்ரியனோ   கேட்னியோ/

ரபேல் கோன்லஸ் குஸ்மன்/அமித் சென்குப்தா

தொகுப்பும் மொழியாக்கமும் : வெ. ஜீவானந்தம்

கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை. நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர். இது கவலைளிக்கக்கூடியது. ஆபத்தானது.
நம் அரசியல்வாதிகளுக்கும், வியாபாரிகளுக்குமிடையேயான உறவு வளரவளர ஆபத்து அதிகரிக்கும்.

ரூ.80/-

 

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *