தாஹர் பென் ஜீலோவ்ன் தமிழில் எஸ்.அர்ஷியா மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான மொராக்கோ தஜ்மாமர்டில் நிகழ்ந்த காட்சிகளை படிமங்களாக சித்தரிக்கின்றது. ரூ.200/- Tags: எதிர் வெளியீடு, நாவல்கள், மொழிபெயர்ப்பு
No Comments