மனுஷ்ய புத்திரன் ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டமாக அமைந்திருக்கிறது. அது ஏற்புக்கும் மறுப்புக்குமிடையே இடையறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கிறது. ரூ.150/- Tags: உயிர்மை, கவிதைகள், மனுஷ்ய புத்திரன்
No Comments