கேரிவால் தமிழில்:ஏ.நிசார் அகமது தேச விடுதலையில் புதிய பாதையை கையில் எடுத்த பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் நடைமுறைகளையும்,அரசியல் கோட்பாட்டையும் இந்தியச் சூழலில் பல படிப்பினைகளின் அடிப்படையில் இந்நூல் திறனாய்வு செய்கிறது.இந்நூலில் அறிமுகம்,வரலாறு வார்த்தெடுத்த வீரவாள்,ஆட்சியை தூக்கியெறியும் கொள்கையும்(அனார்சிஸமும்)அதற்கு மேலும்,மார்க்சியத்தை நோக்கி,திறனாய்வு மதிப்பீடு ஆகிய தலைப்புகளில் கருத்துகள் விவாதிக்கப்பட்டுள்ளன. ரூ.50/- Tags: அரசியல், ஏ.நிசார் அகமது, பாரதி புத்தகாலயம்
No Comments