மனுஷ்ய புத்திரன் இதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள் இதைத்தானே பயந்து பயந்து மறைக்க விரும்பினீர்கள் இதற்குத்தானே அப்படி ஏங்கி அழுதீர்கள் இதற்குத்தானே அவ்வளவு ரத்த சிந்தினீர்கள் இப்படித்தானே உங்களை பணயம் வைத்தீர்கள் இப்படித்தானே உங்களை நீங்களே பரிசளித்தீர்கள் இதைத்தவிர வேறெதையும் பேசவில்லை இந்தக் கவிதைகள். இந்த தொகுப்பில் உள்ள 236 கவிதைகளில் 235 கவிதைகள் 2011ல் ஒன்பதே மாதங்களில் எழுதப்பட்டவை ரூ.350/- Tags: உயிர்மை, கவிதைகள், மனுஷ்ய புத்திரன்
No Comments