பட்டியல் சாதிகள் பழங்குடிகள் அரசு

August 20, 2016

ஆனந்த் டெல்டும்டே

“மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என அரசமைப்புச்சட்டத்தால் கட்டளையிடப்பட்டுள்ள அரசு,நாளாவட்டத்தில் செய்ததெல்லாம் மக்களுக்குத் தன் கோரைப்பற்களைத் திறந்து காட்டியதுதான்.அவர்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களைக் கடிக்கிறது;தலித்துகளாக இருந்தால் அவர்களை இன்னும் கூடுதலாகக் கடிக்கின்றது.பட்டியல் சாதிகள்-பட்டியல் பழங்குடிகள் ஆகியோரைப் பாதுகாக்கும் எனக் கருதப்பட்ட அரசு அவர்களைத் துன்புறுத்தும் சக்திகளில் முதன்மையானதாக விளங்குகிறது.”

ரூ.30/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *