பொ. கருணாகரமூர்த்தி அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்கல் குறித்தும் மேலோட்டமான கதைகளை உற்பத்தி செய்து தள்ளும் வணிக எழுத்துக்களுக்கு மத்தியில் இவரது தனித்தன்மையை, இவரது கனபரிமாணத்தை மிக எளிதில் எவராலும் புரிந்துகொள்ள முடியும். தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்குள் இவர் எளிதாக இடம் பெறுகிறார். இவரது கலை தமிழுக்குக் கிடைத்த ஒரு பேறு என்பதில் ஐயமில்லை. கோவை ஞானி (முன்னுரையிலிருந்து) ரூ.130/- Tags: உயிர்மை, சிறுகதைகள், பொ. கருணாகரமூர்த்தி
No Comments