மணா குழந்தைப் பருவ நினைவுகள் நம் இதயத்தில் ஆழத்தில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனவுச் சுடர். அந்தச் சுடரே நமது நன்மையின் பாதைகளையும் தீமையின் பாதைகளியும் தீர்மானிக்கிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் தங்கள் குழந்தைமையின் அழியாச் சித்திரங்களை எழுதுகிறார்கள். அந்த சித்திரங்கள் வழியே உருவாகும் களங்கமற்ற பருவத்தின் காட்சிகள் நெகிழ்ச்சியூட்டுபவை ரூ.75/- Tags: உயிர்மை, கட்டுரைகள், மணா
No Comments