சுகுமாரன் ‘இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்’ என்று எழுதினார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மகத்தான காதல்களையும் மாபெரும் தீவினைகளையும் பாடும் நெரூதாவின் கவிதைகள் கவிஞர் சுகுமாரனின் உக்கிரமான மொழியில் தமிழுக்கு வருகின்றன. நெரூதாவின் தேர்ந்தெடுத்த 100கவிதைகள், அவரது நோபல் பரிசு உரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்புடன் நெரூதாவின் வாழ்வையும் கலையையும் பற்றிய ஆழமான பதிவுகளும் கொண்டது இத்தொகுப்பு. தமிழில் நெரூதாவின் உலகம் இவ்வளவு விரிவாகத் தொகுக்கப்படுவது இதுவே முதல் முறை. ரூ.120/- Tags: உயிர்மை, கவிதைகள், சுகுமாரன்
No Comments