டாக்டர்.P.ஆனந்தன் மனநோய்கள் என்பவை ‘பைத்தியம்’ என்ற முத்திரையுடன் வித்தியாசமாக நடந்து கொள்பவர்களைக் குறிப்பதாக நினைக்கும் சமூக இழிவை (stigma) தகர்க்கும் விதமாகவும் அவை அன்றாடம்ட நம்மிடையே புழங்கும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் பொதுவான நோய்கள் என்பதை விளக்கும் விதமாகவும் டாக்டர்.P. ஆனந்தன் எளிய நடையில் நாற்பதுக்கும் அதிகமான பதிவுகள் (case-history) மூலம் விளக்கியிருக்கிறார். ரூ.100/- Tags: உயிர்மை, கட்டுரைகள், டாக்டர்.P.ஆனந்தன்
No Comments