ஜெயந்தி சங்கர் சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் குறித்து ஜெயந்தி சங்கர் எழுதியுள்ள இந்நூல் சரித்திரத்தின் இருள்படிந்த பாதைகளில் துயரத்தின் சித்திரமாக அலைந்து கொண்டிருக்கும் பெண்களின் சுவடுகளைப் பதிவு செய்கிறது. காலகாலமாக உலக வரலாற்றில் பெண்கள் மேல் இழைக்கப்படும் பண்பாட்டுக் குற்றங்களை சீனப்பெண்களின் வாழ்வின் வழியே தெள்ளத் தெளிவாக முன்வைக்கிறார். ரூ.120/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ஜெயந்தி சங்கர்
No Comments