பெரும் மழை நாட்கள் நாவலில் என்ன சொல்லப் பட்டி-ருக்கிறது, என்ன சொல்லப்படுவது மாதிரி சொல்லப் படாமல் விட்டிருக்கிறது என்பதெல்லாம் சொல்லவேண்டிய தில்லை. எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. – சா.கந்தசாமி ரூ.160/- Tags: சா.கந்தசாமி, நற்றிணை, நாவல்
No Comments