நான் அளவுக்கு அதிகமாக சிரமம் எடுத்துக்-கொண்டு எழுதிய நாவல் பொய்த் தேவு. பொருள் சம்பாதிக்கவே தவம் இருந்து, அதைச் சாதிக்கிற சக்தியும் இருக்-கிற இடத்தில், எல்லாவற்றையும் பொசுக்-கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக் கூடிய மனோ-பாவமும் இருக்கும் என்பது நான் கண்டறிந்த உண்மை. பொருள் என்று மட்டுமல்ல, மனிதன் ஏற்றுக் கொள்கிற எல்லா லட்சியங்-களையும் இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பது-தான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை. – க.நா. சுப்ரமண்யம் ரூ.180/- Tags: க.நா. சுப்ரமண்யம், நற்றிணை, நாவல்கள், பொய்த் தேவு
No Comments