மி.ராஜீ நாம் வாழும் உலகின் மாபெரும் யுத்தக் குற்றவாளியாகவும் பொருளாதாரக் குற்றவாளியாகவும் திகழும் அமெரிக்கா குறித்த விமர்சன நோக்கிலான ஒரு சித்திரத்தை அளிக்கிறது ராஜுவின் இந்த நூல். அமெரிக்க எதிர்ப்புணர்வு ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல மாறாக அது உலக மக்களின் தார்மீக வாழ்வுரிமைப் பிரச்சினை என்பதை இந்த நூல் அழுத்தமாக முன் வைக்கிறது. ரூ.85/- Tags: உயிர்மை, கட்டுரைகள், மி.ராஜீ
No Comments