இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மதச்சார்பின்மை என்பதன் பொருள் மதத்தையும் அரசியலையும் முற்றிலுமாக பிரிப்பது,மதம் என்பது அதில் நம்பிக்கையுள்ளவரின் முற்றிலும் தனிப்பட்ட நடவடிக்கை என்பதாகும்.மதச்சார்பின்மை என்பதன் பொருள்,மதமானது அரசியலிலிருந்து மதத்தை கல்வியிலிருந்து முற்றிலும் பிரிப்பதுவுமாகும்.அரசியலிலும் நிர்வாகத்திலும் அரசியலிலும் கல்வியிலும் மதத்தை தலையிட அனுமதிப்பதே வகுப்புவாதமாகும் ரூ.20/- Tags: அரசியல், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், பாரதி புத்தகாலயம்
No Comments