மனதின் புதிர்ப் பாதைகள்

August 16, 2016

டாக்டர்.P.ஆனந்தன்

மனம் என்பது ஒரு உடலியல் இயக்கம் (Physiological Process) என்ற தகவல் உட்பட நவீன உளவியல் பற்றிய அறிவியல்பூர்வமான உண்மைகளை எளியமையாக விளக்கியுள்ளார் டாக்டர்.P. ஆனந்தன். மனநோய்களுக்கு மருந்துகள் எப்படி பயன்படுகின்றன என்பதையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி போலி மருத்துவர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தும்போது வெளிப்படும் கோபம் உளவியல் பற்றி மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை வெளிச்சம் கோட்டுக் காட்டுகிறது.

ரூ.90/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *