மனிதக் கதை
August 27, 2016
பி.பி.சான்ஸ்கிரி
பூமி எப்போது தோன்றியது,பூமியில் உயிர் எப்போது உருவானது,உயிர் என்றால் என்ன,உயிரினங்களின் வளர்ச்சி,குரங்கிலிருந்து மனிதன் உருமாறிய விதம்,மனித வாழ்க்கையின் பன்மைகள்,ஒற்றுமைகள்,கற்காலம்,மனித வாழ்க்கைக்கு தேவையான கருவிகளை தயார் செய்தல்,உணவு சேகரிப்பு,புதிய கற்காலம் மனித நாகரிக வளர்ச்சி,வர்க்க சமூகங்களின் துவக்கம் ஆகியவைகளைப் பற்றி ஆழமான அறிமுகம் எளிய தமிழில் படங்களுடன் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
ரூ.120/-
No Comments