அ.ராமசாமி ரஜினிகாந்த் எண்ணும் நடிகர் திரைப்படத்தில் உலா வரும் பிம்பமாகவும் அப்பிம்பத்திற்காக எழுதப்பட்ட வசனங்களாலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் பல வகையானவை.மக்ாளாட்சித் தத்துவதில் நம்பிக்கை கொண்ட சமூகமாக மாறும் போக்கில் அந்தத் தாக்கங்கள் உண்டாக்கக் கூடிய விளைவுகள் பல தளத்தில் வினையாற்றக் கூடியவை.அவரே நேரடியாக அரசியலுக்கு வரவிட்டாலும் அவரது தாக்கத்தால் திரட்டப்படும் பெருங்கூட்டம் எத்தகைய தலைமையை அல்லது இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரும் எனபுரிந்து வைத்துக் கொள்வது நமது காலத்தின் தேவை ரூ.15/- Tags: அ. ராமசாமி, அரசியல், பாரதி புத்தகாலயம்
No Comments