த.தங்கவேல் ஆரியர் யார்?எங்கிருந்து வந்தனர்?வந்தனரா?இல்லை சென்றனரா?என்ற விவாதம் பலகாலமாக நடைபெற்று வருகின்றது.இந்த வினாக்கள் திராவிடர் பற்றியும் எழுப்பப்பட்டவைதான்.மீண்டும் மீண்டும் எழுப்பப்படுபவைதான்.சமீபகாலத்தில் இந்தப் பிரிவினையே தவறாக்கும் என்று சில விவாதங்கள் முளைத்துள்ளன.சரி, ‘எல்லோரும் சகோதரர்கள்;குலத்தில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம்’ என்ற நோக்கில் வந்துள்ளது;நல்லதுதானே என்கிறீர்களா.அப்படியல்ல அவ்வளவு எளிதாக அதெல்லாம் நடந்துவிடுமா? ரூ.240/- Tags: இலக்கியம், த.தங்கவேல், பாரதி புத்தகாலயம்
No Comments