நீதியரசர். கே. டி. தாமஸ் தமிழாக்கம்: மு. ந. புகழேந்தி இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிப்படுத்தும் கருத்துக்கள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யப்படுவதும் தான். ரூ.120/- Tags: எதிர் வெளியீடு, கட்டுரைகள், மு. ந. புகழேந்தி
No Comments