ஆசிரியர்: குளச்சல் மு.யூசுப் எல்.டி.டி.இயைப்பற்றியும் இலங்கை அரசியலைப்பற்றியும் சொல்லும் போது தம்மிகவின் குரல் தழுதழுத்தது ஒரு கட்டத்தில் அவர் சொன்னார், எல்.டி.டி.இ நீங்கள் நினைப்பதுபோல் வெறுமொரு கொரில்லா அமைப்பல்ல தங்களுக்கென்று காவல்துறையும் நீதிமன்றமும் பள்ளிக்கூடமும் மெல்லாமுள்ள இனை அரசாங்கக் கட்டமைப்பைக் கொண்ட இயக்கம் அது. மற்றொரு சந்தர்பத்தின்போது குறிப்பிட்டார். ரூ.60/- Tags: எதிர் வெளியீடு, நாவல்கள், மொழிபெயர்ப்பு
No Comments