நிலா ரசிகன் இரவின் நிசப்தமும் மழையின் ஈரமுமாய் விரியும் நிலாரசிகன் கவிதைகள் தனிமையின் விம்முதல்களைக் கொண்டு வருகின்றன. ஒரு பறவை உதிர்த்து விட்டுப்போன ஒரு எளிய இறகாகத் தனது இருப்பை உணரும் அந்தர நிலையை எய்தும் இக்கவிதைகள் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் கவிஞனின் தடயங்களைக் காட்டுகின்றன. ரூ.50/- Tags: உயிர்மை, கவிதைகள், நிலா ரசிகன்
No Comments