சுகுமாரன் சுகுமாரன் தமிழ்ச் சூழலுக்கு வெளியே நிகழும் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து எழுதிய கட்டுரைகள் இவை. புறம் என்ற பிரிவில் மலையாளச் சூழல் சார்ந்த கட்டுரைகளும் அயல் என்ற தலைப்பில் பிற மொழி சார்ந்த ஆக்கங்களும் இடம்பெறுகின்றன. புதிய பின்னணிகளுக்காகவும் புதிய மொழியனுபவத்துக்காகவும் புதிய வாழ்க்கைக் கண்ணோட்டத்துக்காகவும் மேற் கொள்ளும் அக்கறைகளின் விளைவே இக்கட்டுரைகள். நம்மைப் புதிப்பித்துக்கொள்ளவும் நாம் எங்கே இருக்கிறோம் என்று சுய மதிப்பீடு செய்துகொள்ளவும் இந்த அக்கறை தேவையானது. அந்த வகையில் இந்தக் கட்டுரைகள் தமிழ் வாசகனுக்கு வேறொரு உலகத்தை அறிமுகம் செய்கிறது. ரூ.120/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சுகுமாரன்
No Comments