ஸ்டாலின் வெற்றி தானாக வருவதிலை.அதை அடையவேண்டும்.சரியான அரசியல் வழியை உருவாக்கிய பிறகு ஸ்தாபான வேலையை வெற்றி தோல்வி அனைத்தையும் தீர்மானிக்கிறது என்கிற தெளிவுடன் துவங்கும் புத்தகம்.வெறும் படிப்பினால் மட்டும் ஊழியர்கள் உருவாகிவிட மாட்டார்கள்.இடையூறுகளை எதிர்த்த போராட்டத்தில் தான் உண்மையாக ஊழியர்கள் உருவாகிரார்கள்.ஒரு சரியான அரசியல் கொள்கை செழிய படுத்த அதைத் தனது சொந்தக் கொள்கையாகக் கருதும்,அதை செழியப்படுத்தத் தயாராய் உள்ள,அதைச் செயல்படுத்தும் திறமையுள்ள அதில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய அதைச் பாதுகாத்து அதற்க்காக போரிடக்க்கூடியஊழியர்கள் வேண்டும். ரூ.15/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், ஸ்டாலின்
No Comments