ஹாருகி முரகாமி தமிழில்:க.சுப்பிரமணியன் இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது. ரூ.350/- Tags: எதிர் வெளியீடு, நாவல்கள், ஹாருகி முரகாமி
No Comments