யமுனா ராஜேந்திரன் இது வினோதமான உலகம். இங்கு இன்னும் சித்திரம் வரைகிறார்கள். பாலத்தின் மீது மக்கள் என்பது ஒரு சித்திரம். இதில் காலம் உறைந்துவிட்டது. இனி வரலாற்றில் வளர்ச்சி இல்லை. மக்கள் மீது கெடுபிடிகள் தொடரும். மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. எதேச்சாதிகாரம் இறுதியில் மக்களை என்ன செய்கிறது என்ற கேள்வியோடு சிம்போர்ஸ்க்காவின் கவிதைகளுக்குள் நாம் செல்லும்போது அதிர்ச்சியில் நாம் உறைந்து போகிறோம். நூறு முறை இந்தக் கவிதைகளைப் படிக்கலாம். பீத்தோவனின் சங்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகள் என்ற உண்மை பீத்தோவனின் இசை தரும் அதிர்வில் அந்த இசையின் துகள்களாக தம்மை இழந்தர்வகளுக்குப் புரியும். கோவை ஞானி ரூ.60/- Tags: உயிர்மை, மொழிபெயர்ப்பு, யமுனா ராஜேந்திரன்
No Comments