ரவிக்குமார் சர்வதேச உறவுகளில் இந்தியாவின் இடம் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்படுகின்றன. இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடன் பல்வேறு பிரச்சினைகளில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் குறித்து ஆராயும் ரவிக்குமார், தெற்காசியாவில் பயங்கரவாதம் குறித்த சிக்கல்களை இந்நூலில் தீவிரமாக விவாதிக்கிறார். ரூ.90/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ரவிக்குமார்
No Comments