ந.முத்துசாமி ந.முத்துசாமி கூத்து மற்றும் நாடக கலை தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அன்று பூட்டிய வண்டி நூல் பதினைந்து புதிய கட்டுரைகளுடன் இப்போது வெளிவருகிறது. கூத்து மற்றும் நாடகம் தொடர்பான மிக ஆழமான பார்வைகளை முன்வைக்கும் இந்த நூல் ஒரு அரிய ஆவணமாக திகழ்கிறது. ரூ.150/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ந.முத்துசாமி
No Comments