அயல் சினிமா
August 19, 2016
எஸ். ராமகிருஷ்ணன்
உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்த நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா எனப் பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கியத் திரைப்படங்களையும் ஆராய்கிறது. சினிமா வெறும் நுகர்பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவுசெய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன. சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்த நூல்.
ரூ.100/-
No Comments