ரவிக்குமார் இந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழமான அரசியல் கண்ணோட்டத்தோடு பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உள்ளாக்குகிறார் ரவிக்குமார். ரூ.90/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ரவிக்குமார்
No Comments