ராஜ்சிவா உலகில் விநோதங்கள் என்று கருதப்படுபவைகளில் மிகவும் முக்கியமான விநோதமாகக் கணிக்கப்படுவது, க்ராப் சர்க்கிள்ஸ் என்றழைக்கப்படும் பயிர் வட்ட விநோதம்தான். இந்த க்ராப் சர்க்கிள்கள் யாரால், ஏன், எப்படி உருவாக்கப்படுகின்றன? என்ற கேள்விதான் இங்கு மர்மப்பாதைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இவை தொடர்பாக உலகம் முழுவதும் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்றும், அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன என்றும் தெரியவருகின்றனது. இந்த மர்மங்களில் சிலவற்றை ஆராய்வதே இந்த நூலின் நோக்கம். ரூ.175/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ராஜ்சிவா
No Comments