சுஜாதா தன் அன்றாட அனுபவங்களிலிருந்தும் வாசிப்பிலிருந்தும் சுஜாதா நம்மிடையே உருவாக்கும் மனப்பதிவுகள் சுவாரஸ்யம் நிறைந்தவை. புதிய கேள்விகளை எழுப்புபவை. தமிழ் வாழ்வின் அபத்தங்கள் சுஜாதாவின் இக்கட்டுரைகளில் தொடர்ந்து எதிர்கொள்ளப்படுகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த ஓராண்டில் சுஜாதா அம்பலம் இணைய இதழில் எழுதி இப்போது முதன் முறையாக நூல் வடிவம் பெறுகின்றன. ரூ.115/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சுஜாதா
No Comments