ராஜ்சிவா தமிழில் அறிவியல் புதிர்களைப் பற்றி எழுதும் எழுதும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் ராஜ் சிவா. அவரது இதற்கு முந்தைய நூல்களான எப்போது அழியும் இந்த உலகம்?, இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் வெளிவரும் இந்த நூல் சிருஷ்டியின் ரகசியங்கள் என்ன, இறப்புக்குப் பின்பு மனிதனுக்கு வாழ்வு இருக்க வாய்ப்புண்டா, கால இயந்திரத்தில் இறந்த காலத்திற்குச் செல்ல முடியுமா, அணு உலைகள் பாதுகாப்பானவையா, கடவுள் துகள் என்றால் என்ன எனப் பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது. மிக சுவாரசியமான நடையில் மிக ஆழமான அறிவியல் கோட்பாடுகளை இந்த நூல் முன்வைக்கிறது. ரூ.120/- Tags: உயிர்மை, கவிதைகள், ராஜ்சிவா
No Comments