உலக சினிமா
August 16, 2016
எஸ். ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து தொகுத்த இந்த நூலில் சினிமா வரலாறு, உலகின் சிறந்த நூறு படங்கள் பற்றிய அறிமுகம், புகழ் பெற்ற இயக்குனர்களின் நேர்காணல்கள், உலகின் சிறந்த இயக்குனர்களைப் பற்றிய கட்டுரைகள், சினிமா குறித்த ஆழமான பார்வைகள், இந்திய சினிமா, சிறந்த இந்திய இயக்குனர்கள் பற்றிய கட்டுரைகள், குழந்தைகள் திரைப்படங்கள், டாகுமெண்ட்ரி, திரைப்பட விழா, விருதுகள், பற்றிய பதிவுகள் என மிக விரிந்த தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலின் புதிய பதிப்பு புதிய கட்டுரைகளும், புகைப்படங்களும் சேர்க்கப்பட்டி ருக்கிறது. உலக சினிமா பற்றிய ஒரு தலைசிறந்த கையேடு.
ரூ.900/-
No Comments