ந. முருகேச பாண்டியன் படைப்பாளிகளின் தனிப்பட்ட ஆளுமைகள் குறித்த பதிவுகள் தமிழில் அரிதாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ந.முருகேச பாண்டியன் தன் இலக்கிய நண்பர்கள் குறித்த சுவாரஸ்யமான மனப்பதிவுகளை இந்நூலில் முன் வைக்கிறார். நகுலன், சுந்தர ராமசாமி, கலாப்ரியா, பிரபஞ்சன், வண்ணநிலவன், கோணங்கி, விக்கிரமாதித்யன் உள்ளிட்ட பதினைந்து படைப்பாளிகள் குறித்து எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அப்படைப்பாளிகளின் வாழ்வையும் எழுத்தையும் நெருங்கிச் செல்ல பெரிதும் துணைபுரிகின்றன. ரூ.70/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ந. முருகேச பாண்டியன்
No Comments