ராஜ்சிவா தென்னமெரிக்காவில் வாழ்ந்த ‘மாயன்’ இனத்தவர்கள் அதிக புத்திக் கூர்மையும், வானியல், கணிதவியல் அறிவும் கொண்ட ஒரு இனமாக வாழ்ந்த ஒரு இனம். இந்த இனத்துக்கு எப்படி இப்படிப்பட்ட அறிவு வந்திருக்க வேண்டும் என்பதை மிகவும் சுவாரஸ்யமான தகவல்களுடன் ராஜ்சிவா இந்த நூலில் ஆராய்கிறார். ரூ.140/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ராஜ்சிவா
No Comments