சுஜாதா இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் அம்பலம் இணைய இதழில் வெளிவந்தவை. இணையத்தில் இக்கட்டுரைகள் சாஸ்வதம் பெற்று இன்றும் தேடிச் செல்பவருக்குக் கிடைக்கின்றன. இருந்தும் இக்கட்டுரைகளின் புத்தக வடிவத்திற்கு ஒரு தேவை இருப்பது, இணையம் எந்த நாளும் அச்சிட்ட புத்தகத்தை இடம் பெயர்க்க முடியாது என்பதைத்தான் காட்டுகிறது. ரூ.120/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சுஜாதா
No Comments