அ.முத்துலிங்கம் அ.முத்துலிங்கத்தால் தொகுக்கப்பட்ட இந்நூலில் இருபது தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் தங்களை பாதித்த நூல்கள் குறித்தும் ஆசிரியர்கள் குறித்தும் ஆழமான பார்வைகளை முன் வைக்கிறார்கள். சமகாலத் தமிழ் இலக்கியத்திலிருந்து உலக இலக்கியம் வரை விரியும் இந்த நூல் ஒரு தலைசிறந்த இலக்கிய அறிமுகம் மட்டுமல்ல, தீவிர விமர்சனத் தொகுப்பாகவும் திகழ்கிறது. ரூ.85/- Tags: அ.முத்துலிங்கம், உயிர்மை, கட்டுரைகள்
No Comments