ந. முருகேச பாண்டியன் இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெளியைப் பற்றிய அரிய ஆவணமாக ந.முருகேசபாண்டியன் இக்கட்டுரைகளை எழுதிச் செல்கிறார். ரூ.90/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ந. முருகேச பாண்டியன்
No Comments