ந. முருகேச பாண்டியன் நல்ல காலம் பிறக்கப் போகுது என்ற நம்பிக்கையை வீடுகள் தோறும் விதைக்கும் குடுகுடுப்பைக்காரர்களின் தனிப்பட்ட உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இப்புத்தகம் புதிய வாழ்க்கை முறையினையும் பண்பாட்டினையும் அறிமுகம் செய்கின்றது. எதிர்காலம் பற்றிய வினோத வெளிக்குள் பயணிக்கும் திறனுடைய குடுகுடுப்பைக்காரர்கள் பற்றிய தகவல்கள் வாசிப்பின் வழியாகப் புதிய அனுபவங்களைத் தரக்கூடியன ரூ.60/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ந. முருகேச பாண்டியன்
No Comments